English Name | Tamil Name |
Acorus | வசம்பு |
Ajwain | ஓமம் |
Almonds | பாதாம் பருப்பு |
Anise | சோம்பு |
Asafoetida | பெருங்காயம் |
Barley | வாற்கோதுமை |
Beans | அவரை |
Bengal-gram | கடலை பருப்பு |
Bishop’s weed | ஓமம் |
Black-gram | உளுந்து |
Calamus | வசம்பு |
Camphor | கற்பூரம் |
Cardamom | ஏலம் [ஏலக்காய்] |
Cashew | முந்திரி |
Chillies | மிளகாய் |
Cilantro | கொத்தமல்லி |
Cinnamon | லவங்கப்பட்டை |
Clarified Butter | நெய் |
Cloves | லவங்கம் |
Coconut Oil | தேங்காய் எண்ணெய் |
Coriander | தனியா, கொத்தமல்லி விதை |
Corn | மக்கா சோளம் |
Cubebs | வால்மிளகு |
Cumin | சீரகம் |
Dried Ginger | சுக்கு |
Dried long pepper | கன்டந்திப்பிலி |
Dry Ginger | சுக்கு |
Dry Grapes | கிஸ்மிஸ் |
Fennel | பெருஞ்சீரகம் |
Fenugreek | வெந்தயம் |
Gallnut | கடுக்காய், மாசிக்காய் |
Garbanzo beans | கொண்டை கடலை |
Garlic | வெள்ளைப் பூண்டு |
Gingelly oil | நல்லெண்ணெய் |
Ginger | இஞ்சி |
Gram Oil | கடலை எண்ணெய் |
Green Chilli | பச்சை மிளகாய் |
Green Chillies | பச்சை மிளகாய் |
Green gram dhal | பயத்தம் பருப்பு |
Green gram Split | பச்சைப்பயறு |
Green gram Whole | பாசி பருப்பு |
Green onions | வெங்காயத்தாழ் |
Green-gram | பச்சைப் பயிறு |
Grit | நொய்யரிசி |
Horse-gram | கொள்ளு |
Incense | சாம்பிராணி |
Jaggery | வெல்லம் |
Licorice | அதிமதுரம் |
Mace | ஜாதிபத்திரி |
Maize | மக்காச்சோளம் |
Millet | சிறுதானியங்கள் |
Musk | கஸ்தூரி |
Mustard | கடுகு |
Neem Oil | வேப்ப எண்ணெய் |
Nigella-seeds | கருஞ்சீரகம் |
Nutmeg | ஜாதிக்காய் |
Oil | எண்ணெய் |
Paddy | நெல் |
Palm jiggery | பனங்கருப்பட்டி |
Palm Oil | பாமாயில் |
Peanuts | வேற்கடலை |
Peas | பட்டாணி |
Pepper | மிளகு |
Pickle | ஊறுகாய் |
Poppy | கசகசா |
Ragi | கேழ்வரகு |
Raisins | உலர்திராட்சை |
Red Chilli | வரமிளகாய்/சிவப்பு மிளகாய் |
Red-gram | துவரை |
Rice | அரிசி |
Rolong | கோதுமை நெய் |
Rose water | பன்னீர் |
Saffron | குங்குமப்பூ |
Sago | ஜவ்வரிசி |
Salt | உப்பு |
Sarasaparilla | நன்னாரி |
Seasame Oil | நல்லெண்ணெய் |
Semolina | ரவை |
Sugar | சர்க்கரை |
Sugar candy | கற்கண்டு |
Table Salt | தூள் உப்பு |
Tailpepper | வால் மிளகு |
Tamarind | புளி |
Turmeric | மஞ்சள் |
Vermicelli | சேமியா |
Wheat | கோதுமை |
Yellow split peas | துவரம் பருப்பு |
Grocery Names in Tamil and English – Maligai List |
Grocery Names in Tamil and English
Maligai List